இந்த 3 நிமிட காணொளி உங்கள் எண்ணத்தை மாற்றக்கூடும்.
Mohamed Rabeek Real Estate Coach | Property Mentor
பொதுவான உட்கட்டமைப்பு வளர்ச்சி எங்கே, எப்படிப் போகிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு, எந்த பகுதியில் நிலம் வாங்க வேண்டும் என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
சொத்து என்றால் என்ன, கடன் சுமை என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டு, அடுத்த தலைமுறைக்கும் பயன் தரும் சொத்துகளை உருவாக்குவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வீர்கள்.
அதிக வருமானம் தரும் நிரந்தர வருமான வாய்ப்புகள் எந்தத் துறையில் உள்ளன என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
உங்கள் வருமானத்தை உயர்த்தும் முக்கிய திறன்கள் என்ன, அவற்றை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வீர்கள்.
நில முதலீடு செய்யாமல் கூட எவ்வாறு நல்ல லாபம் பெற முடியும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவை உருவாக்குகிறோம்.
ஒவ்வொரு சொத்தும் பாதுகாப்பானதாக, சட்டபூர்வமாகவும், முறையான அனுமதியுடன் தேர்வு செய்யப்படுகிறது.
அனைத்து சட்ட ஆவணங்களும் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படுகிறது.
எதிர்கால வளர்ச்சி அதிகமாகஇருக்கும் முக்கியமான இடங்களை மட்டுமே தேர்வு செய்கிறோம்.
சட்டம், வங்கி மற்றும் ஆவண செயல்முறைகளில் முழுமையான ஆதரவை வழங்குகிறோம்.
Why Choose Virudhunagar Location? Why Choose Dream Properties? Why Choose மகிழ்ச்சி நகர்?

Founded in 2021, Dream Properties began with a simple yet powerful vision: to make quality real estate accessible to every family in Virudhunagar. What started as a small team with big dreams has grown into the region's most trusted real estate developer.

Amenities & Features
DTCP அனுமதி பெற்ற திட்டங்கள்
வெளிப்படையான சட்ட டைமுறைகள்
200+ திருப்தியான டிக்கையாளர்கள்
உயர்தர இடங்கள்
5+ ஆண்டுகள் நம்பிக்கை
நெகிழ்வான கட்டண வசதி
What our Coach wants you to learn
Frequently Asked Question:
ஆம். நேரிலோ அல்லது இணைய வழியிலோ ஆலோசனை பெறலாம்.
ப்ளாட் வாங்கலாம். மேலும், ரியல் எஸ்டேட் கற்றல் மற்றும் ஆலோசனையும் கிடைக்கும்.
ஆம். உங்கள் தேவைக்கு ஏற்ப சொத்து பரிந்துரைக்கப்படும் (முதலீடு / வீடு / வாடகை / வணிகம்).
ஆம். வளர்ச்சி உள்ள பகுதிகளில் திட்டங்கள். மீண்டும் விற்பனைக்கும் உதவி செய்யப்படும்.
ஆம். வங்கி மூலம் பாதுகாப்பான கடன் வசதி உள்ளது.
MEET YOUR COACH உங்கள் ரியல் எஸ்டேட் வழிகாட்டி

பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட்துறையில் மக்களுக்கு சரியான முடிவுகளை எடுக்க வழிகாட்டி வருபவர். Mr. Rabeek brings diverse experience in real estate, banking, and quality supervision. A former Marketing Manager, Project Manager, and CTO, he has trained 2,000+ professionals, advises clients on property purchases, and actively contributes as a BNI Member. His expertise and vision drive reliable, premium residential projects with a customer-first approach.
.webp)
.webp)
.webp)
© 2026 Dream Properties. All rights reserved | Virudhunagar's Trusted Real Estate Partner